அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரமலான் நிகழ்ச்சி ரியாத் - அஜீஸியா கிளையில்...

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் அஜீஸியா கிளையில் கடந்த 19.08.2011 அன்று பயான் மற்று இஃப்தார் நிகழ்ச்சி கிளைச் செயலாளர் கடையநல்லூர் சகோ. அஹமது கபீர் மவுலவி தலைமையிலும் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ.  சையது அலி ஃபைஜி, “ரமலான் குர்ஆனின் மாதம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்புமிக்க பரிசுகள் கொடுக்கப்பட்டன.  65 நபர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.     



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.