அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஆலோசனைக்கூட்டம்” - கதீம் செனைய்யா கிளை - 4.7.2014

ஆலோசனைக்கூட்டம் - கதீம் செனைய்யா கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் கதீம் செனைய்யா கிளையில் 04.07.2014 வெள்ளியன்று மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ரமலான் மாதத்தில் தஃவா பணிகளை வீரியப் படுத்தும் விதமாக மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் ஆலோசனை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.