அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ரமலானின் சிறப்பும் தொழுகையின் முக்கியத்துவமும்” - கதீம் செனைய்யா கிளை 7.6.2014

"ரமலானின் சிறப்பும் தொழுகையின் முக்கியத்துவமும் - கதீம் செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் மாதாந்திரக்கூட்டம் 07.06.2014 சனியன்று இரவு 9 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், ரமலானின் சிறப்பும் தொழுகையின் முக்கியத்துவமும்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.