“பெற்றோரின்
கடமைகளும் பிள்ளைகளின் பொறுப்புகளும்”– பெண்கள் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக
06.06.2014 வெள்ளியன்று மாலை 5 மணிக்கு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ்
சுலைமான் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில்
மண்டலப் பேச்சாளர் சகோதரி பாத்திமா ஜெனிரா, “பெற்றோரின் கடமைகளும் பிள்ளைகளின் பொறுப்புகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான சகோதரிகள்
கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment