05-09-2015 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ரியாத் மண்டல மர்கஸில் ""பொறுப்புகளும், விசாரனைகளும்"" என்ற தலைப்பில் மண்டல பொருலாளர் சகோ: தவ்ஃபீக் அஹமது அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து ரியாத் மண்டல தஃவா பணி விரிவாக்கம் பற்றி நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment