செனையா கதீம் கிளை சார்பாக 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று குழு தஃவா நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் கிளை தலைவர் சகோ: நௌசாத் அவர்கள் '' கேள்விகள் கேட்டு மார்க்க் அறிவை வளர்த்துக் கொள்வோம்'' என்ற தலைப்பிலும், மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் '' அழைப்புப் பணியின் அவசியம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment