ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட பத்ஹா கிளையின் கடையநல்லூர் கேம்பில் 28-07-2015 வெள்ளிக்க்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: பீர் முஹம்மது அவர்கள் ''எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment