*இஸ்திராஹா நிகழ்ச்சியில் TNTJ வின்அரும்பணிகள்* ரியாத் டி.என்.டி.ஜே Sunday, September 06, 2015 ரியாத் டி.என்.டி.ஜே 4-9-2015 வெள்ளிக்கிழமை Exit 16 ல் உள்ள சுலை பகுதியில் ரியாத் மண்டலம் நடத்திய ஒரு நாள் இஸ்திராஹா நிகழ்ச்சியில் 3 மணி அளவில் '' TNTJ வின் அரும்பணிகள்"" என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment