அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*இப்ராஹீம் நபி குடும்பத்தினரின் தியாக வரலாறு, சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி*

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட சித்தீன் கிளையின் PEPSI CAMP-ல்  10-09-2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் '' இப்ராஹீம் நபி குடும்பத்தினரின் தியாக வரலாறு  '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.