*"மாற்றுமத சகோதரர் தாவா" - அல் கர்ஜ் சஹானா. * ரியாத் டி.என்.டி.ஜே Saturday, September 12, 2015 ரியாத் டி.என்.டி.ஜே அல் கர்ஜ் சஹானா கிளையின் சார்பாக மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற சகோதரருக்கு 10-09-2015 வியாழக்கிழமை இஸ்லாத்தை பற்றி அறிமுக தாவா செய்து இலவசமாக இணைவைத்தலின் விபரீதம் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment