"இப்ராஹீம் (அலை) வாழ்வு தரும் படிப்பினை" - கதீம் சினையா பெண்கள் பயான் நிகழ்ச்சி.
கதீம் சினையா கிளையின் சார்பாக மாதந் திர பெண்கள் பயான்நிகழ்ச்சி 10- 09-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பெண் தாயீ சகோதரி. ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "இப்ராஹீம் (அலை) வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரைய ாற்றினார்.
No comments:
Post a Comment