அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*குழுதஃவா, அஜீஸியா கிளை*

அஜீஸியா கிளை சார்பாக 07-09-2015 திங்கட்கிழமை அன்று ''குழுதஃவா நிகழ்ச்சி'' இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் '' இஸ்லாம் ஓர் அருட்கொடை '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து 11-09-2014 அன்று நடைபெற உள்ளஇரத்த தான முகாம் பற்றியும், ஜனவரி 31ம் தேதி நக்கவிருக்கின்ற ''ஷிர்க் ஒழிப்பு மாநாடு'' பற்றியும் பேசப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.