*இரத்த தான முகாம் தொண்டரணி தர்பியா * ரியாத் டி.என்.டி.ஜே Thursday, September 03, 2015 ரியாத் டி.என்.டி.ஜே 02-09-2015 அன்று ரியாத் மண்டல மர்கஸில் செப்டம்பர் 11ம் தேதி நடக்கவிருக்கின்ற மெகா இரத்த தான முகாமுக்கான தொண்டரணி தர்பியா மண்டல செயலாளர் சகோ:முஹம்மது யூனுஸ் அவர்களும், மண்டல அணிச் செயலாளர் சகோ: சோழபுரம் ஹாஜா அவர்களும் நடத்தினார்கள். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment