4-9-2015 வெள்ளிக்கிழமை அவர் தொழுகைக்கு பின் சுலை பகுதியில் TNTJ மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும், TNTJ ஏற்படுத்திய மாற்றங்களும் என்ற தலைப்பில் குழு தாவா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோ. முஹம்மது யூனுஸ் நடத்தினார். சிறந்த குழுவிற்கு மணடல தலைவர். சகோ: இர்ஷாத் அஹமத் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
No comments:
Post a Comment