அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*திருக்குர்ஆன் அன்பளிப்பு, அஜீஸியா கிளை*

அஜீஸியா கிளையின் சார்பாக 06-09-2015 அன்று ஹிந்து சகோதரர்  பார்த்திபன்  என்பவருக்கு கிளை செயலாளர் சகோ: ரைசுல் கமால் அவர்கள் "திருக்குர்ஆன் தமிழாக்கம்" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்: என்ற தலைப்பிலான புத்தகமும் கொடுத்து தஃவா செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.