*சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன் மனனப் போட்டி* ரியாத் டி.என்.டி.ஜே Sunday, September 06, 2015 ரியாத் டி.என்.டி.ஜே 4-9-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் Exit 6ல் உள்ள சுலை பகுதியில் ரியாத் மண்டலம் நடத்திய ஒரு நாள் இஸ்திராஹா குடும்ப நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கான ''திருக்குர்ஆன் மன்னம்" செய்யும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment