நசீம் கிளையின் தக்வா கேம்பில் 03-09-2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '' ஏகத்துவத்திற்கு இப்றாஹீம் நபியே முன்மாதிரி 'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment