அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி*

4-9-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்  Exit 16ல் உள்ள சுலை பகுதியில்  ரியாத் மண்டலம் நடத்திய ஒரு நாள் இஸ்திராஹா குடும்ப நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதை மண்டல நிர்வாகிகளான சகோ:ஜஃபருல்லாஹ்வும், சகோ:அப்துல் காதர் அவர்களும்  நடத்தினர். அதில் குழந்தைகள் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள ஊக்கமூட்டும் வகையில்  கேள்விகள்  கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.