அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*மாற்று மத தஃவா, செனையா கதீம் கிளை*

செனையா கதீம் கிளை சார்பாக 05-09-2015 சனிக்கிழமை அன்று  ALMANEE COMPANY-யில் பணிபுரியும் David என்ற பிலிப்பைன் சகோதரருக்கு இஸ்லாத்தின் அடிப்டைக் கொள்கைகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலான புத்தகங்கள் கொடுத்து '' நபிகளாரின் எளிய வாழ்க்கை"  என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கிளை தலைவர் சகோ: நௌசாத் அவர்கள் உரை நிகழ்த்தி தஃவா செய்தார்கள்.  விரவில் இஸ்லாத்தை ஏற்பதாக அந்த சகோதரர் வாக்களித்துள்ளார். அவர் விரைவில் இஸ்லாத்தை ஏற்க துஆச் செய்யுங்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.