அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

* நிர்வாகிகள் சந்திப்பு - ரியாத் மண்டலம் *

ரியாத் மண்டல மர்கஸில் 31-08-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ:ஷேக் அப்துல்காதர் அவர்கள்  ''தேர்வு செய்யப்பட்ட சமுதாயம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து வருகின்ற 04-09-2015 அன்று நடைபெற இருக்கின்ற ''குடும்ப நிகழ்ச்சி''யை எவ்வாறு நடத்துவது என்று விரிவாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து வருகின்ற 11-09-2015 அன்று நடைபெற இருக்கின்ற ''மெகா இரத்த தான முகாம்'' பற்றியும் விரிவாக பேசபட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.