அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*அழைப்புப் பணிக்காக நேரத்தை தியாகம் செய்வோம் , ஒலயா கிளை பயான்*

ஒலையா கிளையில்  10ஃ09ஃ2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர்  சகோ: முஹம்மது அமீன் அவர்கள்  ''அழைப்புப் பணிக்காக நேரத்தை தியாகம் செய்வோம்  '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து ஒலையா கிளையின் நிர்வாக சீரமைப்பை மண்டல அணிச்செயலாளர் சகோ: ஜஃபருல்லாஹ் அவர்கள் நடத்தினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.