அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*ரியாத் மண்டலத்தின் 37ம் மெகா இரத்ததான முகாம்*

ஹஜ் பயணிகளில் தேவை படுபவர்களுக்காக - ரியாத் மண்டலத்தின் 37-ம்  இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனை இணைந்து இந்த ஆண்டின் ஹஜ் பயணிகளில் தேவை படுபவர்களுக்காக 37 வது மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 11-09-2015 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. 

இந்த முகாமில் மொத்தம் 410 வருகை தந்து பதிவு செய்தனர், நேரமின்மை மற்றும் உடல் தகுதி அடிப்படையில் 326 பேர் மட்டும் இரத்த கொடை அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா, தொண்டரணி  மற்றும் மண்டல & கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். 

… எல்லா புகழும் இறைவனுக்கே ....


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.