செனையா கதீம் கிளை சார்பாக 01/09/2015 செவ்வாய்க்கிழமை அன்று செனையா பகுதியில் வாழும் மேல்பட்டாம்பாக்கம் ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஹிந்து சகோதரருக்கு 'ஓரிறைக் கொள்கை ' என்ற தலைப்பில் பயான் செய்து "இணைவைத்தலின் விபரீதங்கள்" என்ற தலைப்பிலான புத்தகமும்,"திருக்குர்ஆனின் சிறப்புகள்" என்ற தலைப்பிலான துண்டு பிரசுரமும் கொடுத்து தஃவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
*செனையா கதீம் கிளை சார்பாக மாற்று மத தஃவா*
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment