அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*தொழுகையின் சிறப்புகள், ALMANEE CAMP பயான் நிகழ்ச்சி செனையா கதீம் கிளை*

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட செனையா கதீம் கிளையின் ALMANEE CAMP-ல் 05-09-2015 சனிக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: முஸ்தாக் அவர்கள் "தொழுகையின் சிறப்புகள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.