*மாற்று மத சகோதரருக்கு நூல் மற்றும் திருக்குர்ஆன் அன்பளிப்பு அஜீஸியா கிளை* ரியாத் டி.என்.டி.ஜே Sunday, September 06, 2015 ரியாத் டி.என்.டி.ஜே அஜீஸியா கிளையின் சார்பாக 06-09-2015 அன்று சகோதரர் ஜெபஸ்டின் என்பவருக்கு கிளை உறுப்பினர் சகோ:அலி அக்பர் அவர்கள். "திருக்குர்ஆன் தமிழாக்கம்" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்: என்ற தலைப்பிலான புத்தகமும் கொடுத்து தஃவா செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment