* Arabian Gulf Camp-ல் ஜூம்ஆ உரை* ரியாத் டி.என்.டி.ஜே Monday, September 07, 2015 ரியாத் டி.என்.டி.ஜே மலஸ் கிளையின் அரேபியன் கல்ஃப் கேட்டரிங் கேம்ப் பள்ளிவாசலில் 04/09/2015 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆ நடைபெற்றது, அதில் மண்டல பேச்சாளர். சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள்''இறைநினைவு'" என்ற குத்பா உரை நிகழ்த்தி தொழுகை நடத்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment