“மறுமை சிந்தனை ”– நியூசெனைய்யா (ஃபார்கோ)கிளைஉள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால்நியூசெனைய்யா
(ஃபார்கோ) கிளையின் மாதாந்திர பயான் கடந்த 20.08.2014 புதன் அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, நியூ செனைய்யாஃபார்கோ கேம்பில் சிறப்பாக நடைபெற்றது. மண்டலபேச்சாளர் சகோதரர் யூனூஸ்,“மறுமை சிந்தனை”என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு அனைவருக்கும் “சுதந்திரமும் புதைக்கப்பட்ட உண்மைகளும்”என்ற தலைப்பில் நோட்டீஸ்
விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment