அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ரியாத் TNTJயின் மனித நேயப் பணி / பொருளாதார உதவி - 22.08.2014

ரியாத் TNTJ-யின் மனித நேயப் பணி / பொருளாதார  உதவி - ரியாத் மண்டலம்” 

ஈரோட்டைச்சார்ந்த ரபீக் என்ற கொள்கைச் சகோதரர் சென்ற ரமலான் மாதம் டிரைவர் வேலைக்காக ரியாத்திற்கு வந்திருந்தார். வந்த இடத்தில் நெஞ்சுவலியாலும் varicose என்ற நோயாலும் அவதிப்படுவதாக தம்மாம் மண்டலம் மூலமாக ரியாத் மண்டலத்துக்கு தகவல் வந்ததையடுத்து ரியாத் மண்டல நிர்வாகிகள் உடனடியாக ரபீக்கை சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.

மேலும் அவர் உம்ரா சென்றுவர விரும்பியதுபோலவே உம்ராவுக்கு ஏற்பாடு செய்யப்படது. சகோதரர் ரஃபீக் அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்கேட்டுக் கொண்டவாறு மருத்துவ உதவிப்பணமாக இந்திய ரூபாய் 8000 வழங்கப்பட்டது .உம்ரா செலவுகளை சித்தீன் கிளை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கான அனைத்து உதவிகளையும் ரியாத் மண்டலம் செய்து வைத்து கடந்த 22.08..2014 வெள்ளிக்கிழமை காலை நல்லவிதமாக ஊர் திரும்பினார். ரியாத் மண்டல சகோதரர்களுக்கு சகோதரர் ரஃபீக் கண்ணீர்மழ்க நன்றியைத் தெரிவித்தார் அல்ஹம்துலில்லாஹ்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.