“ஜும்ஆ பேருரை” - ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக
06.06.2014 வெள்ளியன்று நடைபெற்ற ஜும்ஆ பேருரையில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்
சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், “சிந்திப்போம் செயல்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டரணியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment