அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மறுமை சிந்தனை” - லைலா அஃப்லாஜ் கிளை 12.06.2014

மறுமை சிந்தனை - லைலா அஃப்லாஜ் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் தொலைதூரக் கிளையான லைலா அஃப்லாஜ் கிளையின் மாதாந்திரக் கூட்டம் 12.06.2014 வியாழனன்று இரவு 11 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. சலாஹுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், மறுமை சிந்தனைஎன்ற தலைப்பில் உரையாற்றினார். சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.