“நாவடக்கம்” - கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25.06.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு கதீம் செனைய்யா கிளையில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். “அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்” என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment