அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 28.06.2014

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் 28.06.2014 சனியன்று இரவு 9 மணிக்கு மண்டலத் தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.