“உள்ளரங்கு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி” – மலஸ் கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் மலஸ் கிளையின் மாதாந்திரக்கூட்டம்
மற்றும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 12.07.2014 சனியன்று மாலை 5.30 மணிக்கு
கிளை துணைத் தலைவர் சகோ. ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மண்டல
பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “நன்மைகளை அள்ளித்தரும் ரமலான்” என்ற
தலைப்பில் உரையாற்றினார். கேள்விபதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக அனைவருக்கும் இஃப்தார் உணவு
அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment