“வரதட்சினை ஓர் வன்கொடுமை” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்)
நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின்
சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 17.06.2014 செவ்வாயன்று இரவு 9 மணிக்கு கிளைத்
தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்
சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், “வரதட்சினை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment