அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இறையச்சம்" -அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு 26-03-2012


ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக சுமைசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 26.03.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.