கடந்த 30.03.2012 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, ரியாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் செனைய்யா பகுதியில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் "சஹாபாக்களின் எளிமையான வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமை வகித்து மண்டல-மாநில செயல்பாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
"சஹாபாக்களின் எளிமையான வாழ்க்கை" - அல்கர்ஜ் செனையா கிளை பயான் 30-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment