ஃபைஸலியா கிளையில் கடந்த 20-04-2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைக்கு பின் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தை சகோ.அயூப் அவர்கள் துவக்கி வைத்தார்.
அடுத்ததாக மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன், ‘இஸ்லாத்தின் பார்வையில் நட்பு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக சகோ.கலீல்; அவர்கள் ஃபைஸலியா கிளையில் தாவா பணியை விரிவுபடுத்துவது பற்றியும் கிளை முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார். பங்கு பெற்ற சகோதரர்களின் ஆலோசனையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment