அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"சத்திய சஹாபாக்கள்" - நியூ செனைய்யா கிளையின் பிரச்சார நிகழ்ச்சி 03-04-2012

டந்த 03/04/2012 அன்று செவ்வாய் கிழமை G.G.C வில்லாவில் (ரியாத்) நியூசெனையா கிளையின் சார்பாக பயான் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “சத்திய சஹாபாக்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் .


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.