அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் - ஏப்ரல் 2012


ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த 20.04.2012 வெள்ளியன்று மதியம் நடைபெற்றது. குடந்தை TNTJ மர்கஸ் கட்டுமானப் பணிக்கான சிறப்புக் கூட்டமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “தர்மத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன், சகோ. ஹாஜா ஆகியோர் செயல்பாடுகளை விளக்கினர்.

முன்னதாக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ்  மற்றும்  மாவட்ட  செயலாளர்  சகோ. வரிசை  ஆகியோர்  தாயகத்திலிருந்து  ஆன்லைன்  மூலம் பள்ளிவாசல் கட்டட பணி குறித்து விளக்கினர். மேலும், கட்டட பணிகளும் ஆன்லைன் மூலம் காட்டப்பட்டது.

அதிக அளவில் ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 60 பிரதிகள் “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்” புத்தககம் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.