கடந்த 11-04-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒலையா கிளையில் மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ஒலைய்யா கிளை நிர்வாகிகள் முதலில் கூட்டத்தை துவக்கி வைத்தனர். அதை தொடர்ந்து சகோ.முஹம்மது மாஹீன் ‘மழையும் மனிதர்களும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மழைவேண்டி மனிதர்கள் செய்யும் மடத்தனத்தையும் பெருமழையால் இறைவனை பழிக்கும் மனிதர்களையும் தன் உரையில் சுட்டிக்காட்டியதுடன் மழை இறைவனின் அருட்கொடை என்பதையும் விளக்கினார். இறுதியாக சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மண்டல மற்றும் மாநில செய்திகள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஒலையா கிளை
கிளை நிகழ்ச்சி
‘மழையும் மனிதர்களும்’ - ஒலைய்யா கிளையில் மாதாந்திர பயான் 11-04-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment