கடந்த 12-04-2012 வியாழன் அன்று இரவு ரியாத் மண்டலம் நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது அதில் கிளை துணைத் தலைவர் அஷ்ரஃப் தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ் அவர்கள் "கோபம் கொள்ளாதீர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாருக், மண்டல வர்த்தக அணி பொறுப்பாளர் புதுக்கோட்டை ஃபாருக் முன்னிலை வகித்து மண்டல, மாநில செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நஸீம் கிளை
"கோபம் கொள்ளாதீர்" - நஸீம் கிளை நிகழ்ச்சி 12-04-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment