அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அலட்சியப்படுத்தப்படும் அமல்கள்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 20-04-2012

ரியாத் மண்டல TNTJ மர்கஸில் கடந்த 20.04.2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “அலட்சியப்படுத்தப்படும் அமல்கள்!” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

சேது பாரதி என்ற பிற மத சகோதரருக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.