கடந்த 20.04.2012 வெள்ளியன்று அஜீசியா கிளையின் மாதாந்திர கூட்டம் மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமையிலும், கிளை பொறுப்பாளர் சகோ. சாகுல் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment