அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாம் கூறும் நண்பர்கள்" - சித்தீன் கிளையில் மாதாந்திர பயான் 17-04-2012

டந்த 17-04-2012 செவ்வாய்க்கிழமையன்று இஷா தொழுகைக்கு பின் சித்தீன் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தை கிளை தலைவர் சகோ.செய்யதலி அவர்கள் துவக்கி வைத்தார்.

அடுத்ததாக மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன், ‘இஸ்லாம் கூறும் நண்பர்கள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து சகோ.கதிரை காஜா அவர்கள், மண்டல மற்றும் மாநில செய்திகளை விவரித்தார்.

இறுதியாக சகோ.ஷாகிர் அவர்கள் தாவா பணியை விரிவுபடுத்துவது பற்றியும் கிளை முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார். பங்கு பெற்ற சகோதரர்களின் ஆலோசனையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.