ரியாத் சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில், மலஸ் கிளை சார்பாக 25.04.2012 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மலஸ் கிளை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மலஸ் கிளை தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் “சாவுக்கடல் சாசனம்” என்ற தலைப்பில் துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் “அலட்சியப்படுத்தப்படும் அமல்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ரியாத் மண்டல அணிப் பொறுப்பாளர்களுள் ஒருவரான சகோ. மோமீன் செயல்பாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு 25-04-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment