கதீம் செனையா கிளை 2 (ஃபெய்சலியா) வில் மாதாந்திர கூட்டம் 04.05.2012 ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்களின் 'தவ்ஹீத்வாதிகள் சொர்க்கத்தில் நுழைவது எப்படி?' என்ற பேச்சு மக்களை சிந்திக்கவும் அதன்படி செயல்பட ஆர்வத்தையும் உண்டு பண்ணியது. மண்டலச் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் நிர்வாகச் செய்திகளுடன் நடந்து முடிந்த கிருஸ்துவ விவாதம் பற்றிய செய்திகளை மக்களுக்கு கூறிய பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"சொர்க்கத்தில் நுழைவது எப்படி?" - ஃபெய்ஸாலியா கிளையில் சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment