அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா கிளையில் மிதிவண்டி மூலம் நடமாடும் புத்தக நிலையம் அமைத்து புத்தகங்கள் விநியோகம்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 07.12.2012 வெள்ளியன்று, நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை செயலாளர் சகோ. கமாலுதீன் மூலம், வருமுன் உரைத்த இஸ்லாம், நபிமொழிகள் 50 ஆகிய புத்தகங்கள் உட்பட, ஹிந்தி, உருது மற்றும் வங்காள மொழி மார்க்க விளக்க புத்தகங்கள் மிதிவண்டி மூலம் வீதி வீதியாக எடுத்துச் செல்லப்பட்டு, துபாய் மார்க்கெட் (A to Z மார்க்கட்) பகுதியில் விநியோகிக்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இரண்டே மணி நேரத்தில் 430 புத்தகங்களை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.