ரியாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி, கடந்த 14.12.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் “பாலஸ்தீனம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை அடுத்து மவுலவி சையது அலி ஃபைஜி அவர்கள் “இறை வழிபாட்டில் மகிழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment