அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரி” – அல்கர்ஜ் செனைய்யாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

டந்த 30.11.2012 அன்று ரியாத் மண்டலத்தைச் சார்ந்த, அல்கர்ஜ் கிளை சார்பாக அல்கர்ஜ் செனைய்யா பகுதியில் மாதாந்திர கூட்டம் ஜுமுஆ தொழுகைக்கு பின் கிளை நிர்வாகி சகோ.பவுஞ்சிப்பட்டு நஸீர் தலைமையில் நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் மவுலவி உபயதுல்லாஹ் மன்பஈ அவர்கள் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரி முதல் மாதிரி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து மாநில, மண்டல செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் எடுத்துரைத்தார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் மதிய உணவு பரிமாறப்பட்டு துவாவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.