ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக, ஒலைய்யா பகுதியில் பல பகுதிகளில் கடந்த 29 & 30.11.2012 தேதிகளில், ஒலைய்யா கிளைச் செயலாளர் சகோ.அயூப் அவர்கள் மூலமாக சகோ.பி.ஜெ. அவர்களின் வருமுன் உரைத்த இஸ்லாம் மற்றும் “நபிமொழிகள் 50” புத்தகங்கள் உட்பட 60 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஒலையா கிளை
புத்தக விநியோகம்
ரியாத் ஒலைய்யா பகுதியில் புத்தகங்கள் விநியோகம் - III
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment